யாழில் இடம்பெற்ற யாழ்ப்பாண புகைப்படக் கண்காட்சி
யாழ்ப்பாண புகைப்படக் கண்காட்சி யாழ் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
புகைப்படக் கலைஞர்களின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக் கண்காட்சியை உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்கள் எனப் பெருமளவிலானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஐம்பது புகைப்படக் கலைஞர்களின் 250 சிறந்த புகைப்படங்கள் இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
Post a Comment