டக்ளஸ், தொண்டான் என இரு தமிழர்கள் உட்பட - புதிய அமைச்சரவை நியமனம் - Yarl Voice டக்ளஸ், தொண்டான் என இரு தமிழர்கள் உட்பட - புதிய அமைச்சரவை நியமனம் - Yarl Voice

டக்ளஸ், தொண்டான் என இரு தமிழர்கள் உட்பட - புதிய அமைச்சரவை நியமனம்



 அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களின் நியமனம் சற்றுமுன் ஆரம்பமாகியது .

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதன்படி புதிய அமைச்சர்களும் அவர்களின் பதவிகளும் பின்வருமாறு..

மஹிந்த ராஜபக்ஸ - நிதி பொருளாதார புத்த கலாச்சார விவகாரங்கள் நகர அபிவிருத்தி தண்ணிர் விநியோகம் மற்றும் வீடமைப்புத்துறை
டளஸ் அலகப்பெரும - கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்
ஜானக பண்டார - மாநில நிர்வாகி உள் விவகாரங்கள் மாகாண மற்றும் உள்ளூர் சபை
சாமல் ராஜபக்ஸ - மகாவலி மற்றும் வேளாண்மை வர்த்தகம்
தினேஸ் குணவர்தன - வெளியுறவு அமைச்சர்இ தொழிலாளர்
பவித்ரா வன்னியாராச்சி - சுகாதரம் மற்றும் பெண்கள் விவகாரம்
பந்துல குணவர்தன - உயர் கல்வி
நிமல் சிறிபாலடி சில்வா - நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர்.
ஆறுமுகன் தொன்டமான் - தோட்ட மேம்பாடு
டக்ளஸ் தேவானந்தா - மீனவத்துறை
விமல் வரவங்ச - சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்கள்
மஹிந்த அமரவீர - மின்சக்தி மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி
ளு.ஆ.சந்திரசேன - சுற்றுச்சூழல்இ வனவிலங்கு மற்றும் நிலம்
ரமேஸ் பத்திரன - தோட்டத் தொழில்கள்
பிரசன்ன ரனதுங்க - சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்துஇ முதலீட்டு ஊக்குவிப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post