அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்க நடவடிக்கை
அ.தி.மு.க கட்சியில் இருந்து அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவை நிரந்தரமாக நீக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடி ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இதன்போது அ.தி.மு.க அடுத்து சந்திக்கவுள்ள தேர்தல்கள் குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உள்ளுராட்சி தேர்தலில்இ கட்சி சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ஒருங்கிணைப்பாளருக்கும்இ இணை ஒருங்கிணைப்பாளருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment