யாழில் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் - Yarl Voice யாழில் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் - Yarl Voice

யாழில் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

யாழ்.பல்கலை கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post