சூர்யாவுடன் இனியும் நடிக்க மாட்டேன் - அனுஷ்கா
நடிகர் சூர்யாவுடன் மீண்டும் நடிக மாட்டேன் என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்திற்கான முதல் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
சிங்கம் சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 ஆகிய படங்களுக்கு சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருந்த அனுஷ்காவை தான் மீண்டும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க பேசப்பட்டது. ஆனால் அனுஷ்கா நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை சூர்யா நடிப்பில் வெளியாக தயாராகி வரும் படம் சூரரை போற்று. இந்த படம் வரும் ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment