சபாநாயகர் கனவில் முன்னாள் ஐனாதிபதி
புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் பல சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷஇ நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment