எதிரவரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடம் இருந்து அழைப்பு வந்தால் அது குறித்து ஆலோசிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை தரும் தரப்புடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு முடிவு எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Post a Comment