பொலிசாருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த புதிய பாதுகாப்பு செயலாளர்
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பொலிஸாருக்கு விஷேட பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு உட்பட வாகன நெரிசல் நிலவுகிற பகுதிகளில் சீர்நிலையை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி இவ்வாறு பணித்துள்ளார்.
மேலதிக பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தும் யோசனையை முன்வைத்த பாதுகாப்பு செயலாளர்இ சட்டத்தை மீறுகின்ற சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Post a Comment