விட்டுக் கொடுத்தார் ரணில் எதிர்க்கட்சித் தலைவரானார் சஜித் - Yarl Voice விட்டுக் கொடுத்தார் ரணில் எதிர்க்கட்சித் தலைவரானார் சஜித் - Yarl Voice

விட்டுக் கொடுத்தார் ரணில் எதிர்க்கட்சித் தலைவரானார் சஜித்


ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுமன்ற குழுவும் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஐனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலைமையிலையே இவ்வாறானதொரு முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post