யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு மீளாய்வுக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான அங்கஜன் ராமநாதன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மீளாய்வுக் குழுக்கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்இ பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி மண்றங்களின் தலைவர்கள் திணைக்களத் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை தமிழ்த் தேசியக் கூடு;டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment