விஐய் சூப்பர் ஸ்ரார், நான் அவரது ரசிகை - ஆண்ட்ரியா
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 64 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.
இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் இந்த படம் பற்றி பேசியுள்ளார். 'நான் தளபதி64ல் நடித்து வருகிறேன். என்னுடைய ரோல் பற்றி எதுவும் தற்போது கூறமுடியாது. ஆனால் லோகேஷ் உடன் பணியாற்றுவது சூப்பரான உற்சாகத்தை கொடுத்துள்ளது. திறமையானவர் அவர்.'
'விஜய் ஒரு சூப்பர்ஸ்டார்.அவருடன் பணியாற்றியதில் இருந்து நான் அவரது ரசிகையாகி விட்டேன்' என அவர் கூறியுள்ளார்.
Post a Comment