யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த இரவு மோட்டார் சைக்கிள்களில் சென்ற குழுவினரே தாக்குதல் நடத்தியிருப்பதாக வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
Post a Comment