தமிழ் சினிமாவில் இந்த வருடம் அதிக வசூல் செய்த படங்கள்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகிவிட்டது. அந்த வகையில் ரூ 300 கோடி வசூலை எட்டும் அளவிற்கு கூட நல்ல மார்க்கெட் தமிழ் நடிகர்களுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இந்த வருடம் அந்த வகையில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை பார்ப்போம்.
பிகில்- ரூ 300 கோடி
பேட்ட- ரூ 220 கோடி
விஸ்வாசம்- ரூ 183 கோடி(சில பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் ரூ 200 கோடி என்றும் கூறி வருகின்றனர்)
காஞ்சனா3- ரூ 125 கோடி
கைதி- ரூ 106 கோடி
நேர்கொண்ட பார்வை- ரூ 105 கோடி
நம்ம வீட்டு பிள்ளை- ரூ 75 கோடி
காப்பான் - ரூ 71 கோடி
அசுரன் - ரூ 68 கோடி
என்ஜிகே- ரூ 60 கோடி
Post a Comment