அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கையில் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடர் ஒன்றை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
புதிய பயிற்சியாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment