அஜித்தின் வலிமை படத்தில் இணைந்து கொண்ட நடிகை
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டன. ஏற்கனவே அஜித்தின் லுக் இது தான் என வெளியிடங்களில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் வந்தன.
ஆனால் படத்தில் உள்ள அஜித்தின் லுக் ரகசியம் காக்கப்படுகிறதாம். இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் யாமி கௌதம் நடிக்கிறாராம்.
மும்பையை சேர்ந்த இவர் கௌரவம் படத்தில் கடந்த 2013 ல் நடித்திருந்தார். ஹிந்திஇ தெலுங்கு மராத்தி என பல மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.
Post a Comment