படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் விவகாரத்தில் நீதி வழங்கப்பட்டுள்ளது – நடிகர் விவேக்
தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்திற்கு நீதி வழங்கப்பட்டுள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விவேக் தனது ருவிட்டர் பக்கத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் ஆன்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வக்கிர மனம் கொண்ட மனிதர்களுக்கு இந்த என்கவுன்டர் பாடமாக அமையட்டும் என்றும் இந்த கடுமையான செயலைப் புரிந்த பொலிஸாருக்கு வணக்கத்தை தெரிவிப்பதாகவும் விவேக் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment