இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இலங்கை ஐனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இறையாண்மை கொண்ட நாடு என்ற இலங்கையின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும் மதிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச
இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன்.
ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment