அமெரிக்க ஐனாதிபதியின் அதிரடி நடவடிக்கை
அமெரிக்கா புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் இராணுவம்இ மெரைன் கார்ப்ஸ்இ கடற்படை விமானப்படைஇ கடலோரக் காவல்படை என 5 படைப்பிரிவுகள் உள்ளன.
தற்போது ஆறாவது படைப்பிரிவாகஇ விண்வெளிப்படையை அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ளது.
இதற்காகஇ 738 பில்லியன் டொலர்கள் தொகையை ஒதுக்குவதற்கான சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதிகபட்சமாக 16 ஆயிரம் பேரை மாத்திரமே கொண்ட அமெரிக்காவின் மிகச்சிறிய படைப் பிரிவாக இது அமைகிறது.
ஏனைய படைகளைப் போன்று வீரர்களின் எண்ணிக்கையை வைத்து விண்வெளிப் படையை எடைபோடக் கூடாது எனவும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் திறன்களே முக்கியம் எனவும் விமானப்படை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment