திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது - Yarl Voice திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது - Yarl Voice

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது


திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசியக் கட்சியினால் இன்று மாலை 5 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஐpலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 2 ஆம் திகதி திருகோணமலை கடற்கரைவியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் ஐந்து பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

கா.பொ.த உயர் தரப் பரீட்சையை எழுதிவிட்டு பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த நிலையிலையே மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த மாணவர்களின் 14 ஆம் ஆண்ட நினைவேந்தல் இன்றாகும்.

இந்த நினைவேந்தலை தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சிவாஐpலிங்கம் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post