தமிழ்த் தேசியக் கட்சியின; ஏற்பாட்டில் அக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமுன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஐpலிங்கம் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இதற்கமைய இன்று மாலை 5 மணிக்கு நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
கடந்த 2006 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 2 ஆம் திகதி திருகோணமலை கடற்கரைவியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் ஐந்து பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கா.பொ.த உயர் தரப் பரீட்சையை எழுதிவிட்டு பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த நிலையிலையே மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த மாணவர்களின் 14 ஆம் ஆண்ட நினைவேந்தல் இன்றாகும்.
Post a Comment