யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி நிகழ்வுகள் எதிர்வரும் 24 25 26 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில்துறை மன்னறத்தின் தலைவர் கே விக்னேஷ் தெரிவித்தார்.
குறித்த வர்த்தக சந்தையில் சர்வதேச தரத்திலான உற்பத்திப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த உள்ளதுடன் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் ஊடக சந்திப்பின்போது தெளிவுபடுத்தினார்.
இதன்போது சர்வதேச ரீதியாக உள்ள 20 நாடுகள் பங்குபற்றும் குறித்த வர்த்தக சந்தையில் 20 நாடுகளைச் சேர்ந்தோர் இங்குள்ள முதலீ டாளர்களுடன் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
Post a Comment