தைப்பொங்கலை அனைவரும் கொண்டாடுவோம் - பொங்கல்ப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice தைப்பொங்கலை அனைவரும் கொண்டாடுவோம் - பொங்கல்ப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice

தைப்பொங்கலை அனைவரும் கொண்டாடுவோம் - பொங்கல்ப் பொருட்கள் வழங்கி வைப்பு


தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கலை அனைவரும் கொண்டாடுவோம் என்னும் தொனிப் பொருளில் பொங்கல்ப் பானை மற்றும் பொங்கல்ப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு அகரம் நலன்புரிச் சங்கத்தினரால் தைப்பொங்கல் தமிழர் புத்தாண்டில் அனைவரது இல்லத்திலும் பொங்கலுக்காக வடமராட்சி கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட அறுபது குடும்பங்களுக்கு குறித்த தைப்பொங்கல் பொங்குவதற்கான பானை மற்றும் பொங்கல்ப் பொருட்களும் வழங்கி வைக்கப்படது.

இந் நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலகத்தின் அலுவலர்கள் மற்றும் குடத்தனை வடக்கு கிராம சேவகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post