கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உட்பட கட்சியின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆதரவளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment