யாழ். சுன்னாக பிராந்திய முகாமையாளர் பா. குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூத்த யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் த. குபேந்திரன் அவர்கள் மங்களவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
நிகழ்வில் நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment