தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் உதவிப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மருதங்கேணி பிரதேச செயலகத்தில் வைத்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இந்தப் பொருட்களை வழங்கி வைத்தார்.
Post a Comment