இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்படையால் கைது - Yarl Voice இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்படையால் கைது - Yarl Voice

இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்படையால் கைது

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்திலிருந்து கடலுக்குது; தொழிலுக்கு வந்த மீனவர்கள் படகு பழுதடைந்த நிலையில் இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இதனை அவதானித்த இலங்கை கடற்படையினர் அந்த படகில் இரந்த இந்திய மினவர்கள் நான்கு பேரையும் மீட்டுள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post