பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..
பொங்கல் பானையின் பொங்கல் வாழ்த்துக்கள் உலகம் வாழ் எனது இனிய தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல; வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று மதம் குலம் நாடு
கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும ; தெரிவித்துக் கொள்கின்றேன .
பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட ;டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என அதில் .விக்னேஸ்வரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment