தமிழ் சினிமாவின் கிங் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தர்பார் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது.
இப்படம் பொங்கல் விடுமுறை தினங்களால் செம்ம வசூலை பெற்றதுஇ போட்ட பணம் வந்துவிடும் என்று நினைத்த விநியோகஸ்தர்களுக்கு பிறகு பெரிய இடியாக விழுந்துள்ளது.
தர்பார் தமிழகத்தில் ரூ 90 கோடி வசூல் செய்துள்ளதுஇ ஆனால்இ இப்படம் வெற்றிக்கு இன்னும் ரூ 30 கோடி தேவையாம்.
இதனால்இ விநியோகஸ்தர்களுக்கு சுமார் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை தர்பார் கொடுத்துள்ளதாக தெரிகின்றது.
ரஜினியின் சமீப கால படங்கள் எதுவும் தற்போதுள்ள நடிகர்கள் விஜய்இ அஜித் அவர்களின் படங்களுக்கு இணையான வசூலை தமிழகத்தில் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment