பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை மாநகர சபை முன்பாக ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்று வடக்கு மாகாண ஆளுநருக்கும் சுகாதாரத் தொழிலாளர் சங்கத்தினருக்கும இடையெ சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
இதன் போது எட்டப்பட்ட முடிவிற்கமைய சுகாதாரத் தொழிலாளர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment