யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய உலகத் தாய்மொழிநாள் விழாவும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நினைவரங்கமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்துக் கல்லூரியின் அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.
Post a Comment