அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோட்டபாயவின் செயல்.. - Yarl Voice அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோட்டபாயவின் செயல்.. - Yarl Voice

அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோட்டபாயவின் செயல்..


இலங்கையின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் சுதந்திர சதுக்கத்தில் இன்று  இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு இதுவாகும்.

இதன்போதுஇ சுதந்திர சதுக்கத்திற்கு வருகைத் தந்த போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தமது மூத்த சகோதரான சமல் ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் ஆசி பெற்றுச் சென்றமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

குறித்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post