இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது பயணத்தடை விதித்ததை அஸ்கிரியப் பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து கூறியுள்ள அவர்இ அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் செய்ய ஒத்துழைக்கவில்லை என்பதாலேயே இப்படியான தடைகளை அவர்கள் விதிப்பதாக மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அமெரிக்கா பயணத்தடையை விதிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment