சிறப்பாக நடைபெற்ற உடுவில் பெண்கள் கல்லூரி விளையாட்டுப் போட்டி - Yarl Voice சிறப்பாக நடைபெற்ற உடுவில் பெண்கள் கல்லூரி விளையாட்டுப் போட்டி - Yarl Voice

சிறப்பாக நடைபெற்ற உடுவில் பெண்கள் கல்லூரி விளையாட்டுப் போட்டி

யாழ்ப்பாணம் உடுவில் பெண்கள் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி  கல்லூரி அதிபர் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் அருட்தந்தை மதகுருமார்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post