கனடாவில் இலங்கைச் சிறுமியை காணவில்லை - தகவல் வழங்குமாறு கோரிக்கை - Yarl Voice கனடாவில் இலங்கைச் சிறுமியை காணவில்லை - தகவல் வழங்குமாறு கோரிக்கை - Yarl Voice

கனடாவில் இலங்கைச் சிறுமியை காணவில்லை - தகவல் வழங்குமாறு கோரிக்கை

கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.

ஜூலியட்இ ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

5-1 உயரமானஇ மெலிதான கட்டமைப்பும்இ கருப்பு முடியும் நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட் வெள்ளை சட்டை நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.

இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post