நல்லூர் தொகுதியில் இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட பிரதாபன் சூரிய பிரகாஸ் 210 அதி கூடிய வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்.
நல்லூர் தொகுதிக்கான இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் அண்மையில் இதில் மூன்றுபேர் போட்டியிட்டனர்.
அருளம்பலம் சாருகாந் 2 வாக்குகளையும் மருதலிங்கம் கபில்ராஜ்79 வாக்குகளையும் பிரதாபன் சூரிய பிரகாஸ் 289 வாக்ககளையும் பெற்றுக் கொண்டனர்.
இதன்படி நல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மூவரில் பிரதாபன் சூரிய பிரகாஸ் 210 அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--
Post a Comment