மக்கள் ஆசியுடன் பொதுத் தேர்தலில் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சவால் விடுத்தார்.
கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களை அவர் இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து ஆசிபெற்றார்.
பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.
கட்சிக்குள் இருக்கின்ற சின்னம் சார்ந்த பிரச்சினைக்கு மிகவிரைவில் சுமூகமாக தீர்வு காணப்பட்டுவிடும் என்று அவர் தெரிவித்தார்.
Post a Comment