நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி அண்மையில் நிரந்தர நியமனத்திற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் இன்றுவரை கடமை பொறுப்பேற்க விடாது தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 387 சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை கட்டடத் தொகுதிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்..
சுகாதாரத் தொண்டர்கள் மாகாண சபை முன்பாக போராட்டம்

Post a Comment