சைவமகா சபையின் ஏற்பாட்டில் சிவ வாரத்தில் குருதிக்கொடை - உன்னத பணியில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை - Yarl Voice சைவமகா சபையின் ஏற்பாட்டில் சிவ வாரத்தில் குருதிக்கொடை - உன்னத பணியில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை - Yarl Voice

சைவமகா சபையின் ஏற்பாட்டில் சிவ வாரத்தில் குருதிக்கொடை - உன்னத பணியில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை


சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு சைவ மகா சபை அறிவித்துள்ள சிவ வாரத்தின் ஓர் அங்கமாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சைவ மகா சபையின் தலைமையகமான கீரிமலை சித்தர்பீடத்தில் நாளை வியாழக்கிழமை (20) காலை 9 மணிமுதல் இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

சிவதொண்டர்கள்இ தன்னார்வ குருதிக்கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை இதில் கலந்துகொண்டு உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்துகொள்ளுமாறு சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post