துப்பாக்கி அனுமதி பத்திரத்தை எதிர்பார்ப்போருக்கு தேவையான விண்ணப்பப்படிவத்தை தமது அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தையும் அதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்காக அண்மையில் நேரடி காலவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த காலப்பகுதியில் ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகளை தேடி தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டுள்ளன.
Post a Comment