ஐபிஎல் அட்டவணை வெளியிடு - முதல் போட்டியில் சென்னை, மும்பை பலப்பரீட்சை - Yarl Voice ஐபிஎல் அட்டவணை வெளியிடு - முதல் போட்டியில் சென்னை, மும்பை பலப்பரீட்சை - Yarl Voice

ஐபிஎல் அட்டவணை வெளியிடு - முதல் போட்டியில் சென்னை, மும்பை பலப்பரீட்சை

ஐபிஎல் 2020-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. மார்ச் 29-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்இ மும்பையில் முதல் போட்டி மார்ச் 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post