மின் சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேயின் அமைச்சுக்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன.
மின்சக்தி அமைச்சராக இருந்த அவர் இன்று மாலை புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் மின் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்பாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதன்படி அவருக்கு கீழ் இலங்கை மின்சார நிறுவனம்இ வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி கம்பனி உள்ளிட்ட சில நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
Post a Comment