இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த தடைக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் நேரடியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று பகல் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை அமைச்சில் சந்தித்தார்.
அமைச்சரின் அழைப்பை ஏற்று தூதுவர் இன்று பகல் வெளிவிவகார அமைச்சுக்கு சென்றார்.
இதன்போது அமெரிக்கா விதித்த தடைக்கு தனது கண்டனத்தை தூதுவரிடம் அமைச்சர் முன்வைத்தார்.
Post a Comment