த்தில் இரண்டு கோடி எழுபது இலட்சம் ருபா செலவில் புணரமைக்கப்பட்ட கார்ப்பெட் வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து தைப்பூச திரநாளான இன்று பாரர்ளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் திறந்து வைத்தார்.
குறித்த ஆலய வீதியை புனரமைத்து தருமாறு பாரர்ளுமன்ற உறுப்பினரிடம் அப் பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைக்கமை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டில் 2 கோடியே 70 இலட்சம் ருபாவை பாரர்ளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் பெற்றுக் கொடுத்திருந்தார்.
இதற்கமைய அந்த நிதியில் வீதி புனரமைக்கப்பட்டு உலக பெருமஞ்ச தினமான இன்று குறித்த வீதியை இன்று சித்தார்த்தன் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment