இன்னும் மூன்று நாட்களுக்கே நாடாளுமன்றம் கூட்டப்படும் என்ற பரபரப்பு தகவலை சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ளார்.
சபாநாயகர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை சந்தித்து ஆசிபெறச் சென்றார்.
இந்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 18 19 20ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் நடைபெறும். அதன் பின்னர் எப்படி எனத் தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
Post a Comment