சுமந்திரனுக்கு போராளி எனும் பட்டம் வழங்கி கௌரவிப்பு - Yarl Voice சுமந்திரனுக்கு போராளி எனும் பட்டம் வழங்கி கௌரவிப்பு - Yarl Voice

சுமந்திரனுக்கு போராளி எனும் பட்டம் வழங்கி கௌரவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு தரம் மிகுந்த போராளி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 அகில இலங்கை கம்பன் கழகத்தினால் தரம் மிகுந்த போராளி (கம்பவாணர் அ.அருணகிரிநாதர்)  எனும் பட்டம் கம்பன் கழகத்தின் இன்றைய நிகழ்வில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கம்பன் கழக வழா கடந்த சில நாட்களாக நடைபெற்று இதன் இறுதி நாள் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வைத்தே சுமந்திரனுக்கு இப் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அரசில் தலைவர்கள் , பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





0/Post a Comment/Comments

Previous Post Next Post