எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படும் புதிய பொதுக் கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இணையாமல் இருக்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment