நுகோகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற செயற்பாடுகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment