தமிழ்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் கவலையளிக்கிறது. - ரெலோ தலைவர் அடைக்கலநாதன் - Yarl Voice தமிழ்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் கவலையளிக்கிறது. - ரெலோ தலைவர் அடைக்கலநாதன் - Yarl Voice

தமிழ்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் கவலையளிக்கிறது. - ரெலோ தலைவர் அடைக்கலநாதன்


தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அரசாங்கத்திற்கு துணை போகாது என தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கட்சியின் மாவட்ட காரியாலயத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது சுயநலனை கருத்திற்கொண்டு செயற்பட்டதாக சில தமிழ்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்கள் கவலையளிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post