யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயமொன்றை மேற்கொண்ட உயர்ஸ்தானிகர் பல இடங்களுக்கும் சென்று பல்வெறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் தொடர்ச்சியாக யாழ் மாநகர முதலவரை மாநகரசபையில் சந்தித்தித்து சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
Post a Comment