இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களுக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை வருபவர்கள் 14 நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வெளிநாட்டு பயணங்களையும் குறைத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment